இதுவும் மாவட்டம் பற்றிய பொத்தாம் பொதுவான பதிப்பு தான்.
விருது நகர் மாவட்டம் மொத்த பரப்பளவு 4243 சதுர கிமீ
மக்கள் தொகை மொத்தம் 17,51,548 (2001 கணக்கெடுப்பு படி)
படித்தவர்கள் 65% - 11,52,516
முக்கிய தொழில்கள்
தீப்பெட்டி தொழில் - சிவகாசி, சாத்தூர், விருதுநகர்
வெடி தொழில் மற்றும் அச்சகங்கள் - சிவகாசி
பருத்தி ஆலைகள் - ராசபாளயம்
மெட்ராஸ் சிமெண்ட்ஸ் - துலுக்கபட்டி
தமிழ்நாடு சிமெண்ட்ஸ்/ ஆஸ்பெஸ்டாஸ் - ஆலங்குளம்
டிவிஎஸ் நட்ஸ் அண்ட் போல்ட்ஸ் - ஆவியூர்
ஏற்றுமதி - ஏலக்காய், பட்டாசு, மிள்காய், எண்ணெய், தீப்பெட்டி
பக்தி ஸ்தலங்கள்
வில்லி புத்தூர் ஆண்டாள் கோவில் மற்றும் சீனிவாசப் பெருமாள் கோவில்
இருங்கன் குடி மாரியம்மன் கோவில்
திருச்சுழி பூமிநாதர் கோவில்
விருது நகர் மாரியம்மன் கோவில்
இனி ஒவ்வொரு ஊரா அலசலாம்னு இருக்கேன். அதுல பங்குனி பொங்கல் பத்தி பட்டய கெளப்புவோம்ல.
மீசைக்காரரு, அவரு மூஞ்சில ஆசிட் அடிச்சவரு பத்தி எல்லாம் எழுதினா மண் மணம் போயி அரசியல் ஆகிடுமோன்னு கொஞ்சம் பயமா இருக்கு. அதனால கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்னு இருக்கேன்.
Monday, December 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நான் தான் மொதல்ல
நாங்க எல்லாம் யாரு ???
கும்தலக்கடி கும்மாவா?
நைஜீரியான்னா சும்மாவா
தகவல்களுக்கு மிக்க நன்றி
ஐயா..
மொத அஞ்சும் நானே ...
விருது எல்லாம் கிடையாதா ??
( விருதுnagar பற்றிய pathivu thaane ithu ??)
உருப்புடாதது_அணிமா said...
ஐயா..
மொத அஞ்சும் நானே ...
விருது எல்லாம் கிடையாதா ??
( விருதுnagar பற்றிய pathivu thaane ithu ??)
//
கண்டிப்பா உண்டுண்ணே.
யாரு எங்க மாவட்டம் தூத்துக்குடி பத்தி எழுதுறா? வேணும்னா என்கிட்டே காண்டக்ட் பண்ணி டிப்ஸ் வங்கிகுங்க.
வில்லன்
மீசைக்காரர் என்னங்க எங்க ஊர்ருல எல்லாருக்குமே ஒருகதை இருக்கு. அண்ணன் பெரியசாமி, அண்ணன் வெங்கடேஷ் என ஒரு பட்டாளமே இருக்கு.
எங்க ஊருபத்தி எழுதினா வாழ்நாள் பூர எழுதிட்டே இருக்கலாம். அவளவோ அருவாள் வெட்டு குட்டு கதை இருக்கு. யாரு வாங்குறா? உடனே அணுகவும்.
Post a Comment