Tuesday, October 28, 2008

கோவி.கண்ணன் பயோடேட்டா

பெயர் : கோவி.கண்ணன்

வயது : பதிவெழுத வயது ஏது

பொறுப்பு : மேலாளர் காலம் வலைப்பூ

வேலை : பதிவர்,உபதொழில் பயோடேட்டா எழுதுவது

நண்பர்கள் : ஜொசியக்காரர்கள்,செங்கன்னட குழு

எதிரிகள் : யாருமில்லை, ஒருவேளை அவர் மட்டுமே.

பிடித்த வேலை : ஆத்திகம்,நாத்திகம் பற்றிய ஆராய்ச்சி.

பிடித்த பொருள் : காலத்திற்கேற்ப மாறும்

பிடித்த இடம் : சிங்கப்பூர் மட்டுமல்ல

விரும்புவது : ஆன்மீகவாதிகள்

வெறுப்பது : ஆன்மீகவாதிகளின் கருத்தை

நம்புவது : தன் எழுத்தை

நம்பாதது : ஜொசியக்காரர்கள் சொல்வதை

ஒரே எரிச்சல் : இந்த பயோடேட்டா

ஒரே சந்தோசம் : எப்போதும் சூடான இடுகையில்

சமீபத்திய சாதனை : கன்னடர்களின் ஆதரவு.

நீண்ட கால சாதனை: ஆத்திகர்,நாத்திகர் அனைத்து தரப்பிலும் நண்பர்கள்

23 comments:

நசரேயன் said...

நான் தான் முதலா?

நசரேயன் said...

கோவி ஐயா எழுத்தும் சூடு இடுக்கையும் சூடு.

நசரேயன் said...

ஆமா, இதை நீங்க ஒன்னும் சூடான இடுகையிலே இடம் பெறனும்னு எழுதலையே?

மோகன் கந்தசாமி said...

///எதிரிகள் : யாருமில்லை, ஒருவேளை அவர் மட்டுமே.///

என்ன சுவாமி இது, வரலாறு தெரியாமல் பேசுகிறீர்! :-))))

குடுகுடுப்பை said...

//நசரேயன் said...

ஆமா, இதை நீங்க ஒன்னும் சூடான இடுகையிலே இடம் பெறனும்னு எழுதலையே?//

இல்ல ஆனா வருங்கால முதல்வர் தளத்தை அறிமுகப்படித்தும் நோக்கம் உண்டு.

குடுகுடுப்பை said...

மோகன் கந்தசாமி said...

///எதிரிகள் : யாருமில்லை, ஒருவேளை அவர் மட்டுமே.///

என்ன சுவாமி இது, வரலாறு தெரியாமல் பேசுகிறீர்! :-))))

நான் வலைப்பூவிற்கு புதியவன். எனக்கு தெரிஞ்சு ஆத்திகர்,நாத்திகர் எல்லாமே நண்பரா இருக்காங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

;-)))))))))))

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி கயல்விழி

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி T.V.Radhakrishnan said...

;-)))))))))))

கோவி.கண்ணன் said...

//பெயர் : கோவி.கண்ணன்

வயது : பதிவெழுத வயது ஏது

பொறுப்பு : மேலாளர் காலம் வலைப்பூ


வேலை : பதிவர்,உபதொழில் பயோடேட்டா எழுதுவது


நண்பர்கள் : ஜொசியக்காரர்கள்,செங்கன்னட குழு

எதிரிகள் : யாருமில்லை, ஒருவேளை அவர் மட்டுமே.

பிடித்த வேலை : ஆத்திகம்,நாத்திகம் பற்றிய ஆராய்ச்சி.

பிடித்த பொருள் : காலத்திற்கேற்ப மாறும்

பிடித்த இடம் : சிங்கப்பூர் மட்டுமல்ல

விரும்புவது : ஆன்மீகவாதிகள்

வெறுப்பது : ஆன்மீகவாதிகளின் கருத்தை

நம்புவது : தன் எழுத்தை

நம்பாதது : ஜொசியக்காரர்கள் சொல்வதை

ஒரே எரிச்சல் : இந்த பயோடேட்டா

ஒரே சந்தோசம் : எப்போதும் சூடான இடுகையில்

சமீபத்திய சாதனை : கன்னடர்களின் ஆதரவு.

நீண்ட கால சாதனை: ஆத்திகர்,நாத்திகர் அனைத்து தரப்பிலும் நண்பர்கள்

உங்கள் பொன்னான கள்ள மற்றும் நல்ல வோட்டுக்களை அளிக்க
//

நிறைய தகவல் பிழைகள். 50 மதிப்பெண் மட்டுமே கொடுக்கிறேன்.

:)

கோவி.கண்ணன் said...

//எதிரிகள் : யாருமில்லை, ஒருவேளை அவர் மட்டுமே.//

எதுக்கும் செந்தழல் ரவி, ஓசை செல்லா மற்றொமொரு சிங்கைப் பதிவரின் சம்மதம் கேட்டு எழுதுங்க.

:)

cheena (சீனா) said...

பெயர், பொறுப்பு, பிடித்த வேலை, விரும்புவது, வெறுப்பது, நீண்ட கால சாதனை - இவை அனைத்தும் நான் அறிந்த வரையில் உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறில்லை

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//சமீபத்திய சாதனை : கன்னடர்களின் ஆதரவு.//


வாட்டஞ்சாட்டமான ஆட்களின் வாழ்த்துக்களை கோவியாருக்குச் சொல்லலாமே!

// கோவி.கண்ணன் said...
//எதிரிகள் : யாருமில்லை, ஒருவேளை அவர் மட்டுமே.//

எதுக்கும் செந்தழல் ரவி, ஓசை செல்லா மற்றொமொரு சிங்கைப் பதிவரின் சம்மதம் கேட்டு எழுதுங்க.

:)//

சொல்லவே இல்லை யார் அந்த சிங்கைப் பதிவர்? பதிவர் சந்திப்பில் அறிமுகப் படுத்தி வையுங்கள்.


குடுகுடுப்பையாரே சூப்பர்!
பயோடேட்டா கண்ட பதிவர் கோவியார் வாழ்க!

நானும் புதிய பதிவர்தான்!

தருமி said...

//பிடிச்சிருந்தா ஒரு ஆகா சொல்லிட்டுபோங்க //

ஆகா ...

Saminathan said...

நமக்கு எதுக்குங்க இந்த வெளம்பரம்..?
சினிமாக் காரங்க தான் இப்படியெல்லாம் பயடேட்டா போடாறாங்கன்னா...நம்மளுமா..?

http://urupudaathathu.blogspot.com/ said...

:-))))))))))

Anonymous said...

கருத்து கந்தசாமி என்ற வார்த்தை இந்த பயோடேட்டாவில் இல்லாததால் இதனை நான் முழுமையாக புறக்கணிக்கிறேன்....

கோவி.கண்ணன் said...

இங்கே என்குறித்து பின்னூட்டமிட்டு இருக்கும் 'அவதூறு ஆறுமுக'த்தின் (ஐந்து பொய் முகம், ஒண்ணுதான் ஒரிஜினல்) பின்னூட்டத்தையும் நான் கடுமையாக புறக்கணிக்கிறேன்.

TBCD said...

அவதூறு ஆறுமுகமா..??

அது யாருங்க அது...??

புதுப்பெயரா இருக்கே...ஒரு வேளை பேரு மட்டும் புதுசோ..??

TBCD said...

புதசெவி விட்டுப் போச்சி...

வடுவூர் குமார் said...

pazaga inimaiyanavar,nalla nanbar.

கிரி said...

//ஜோதிபாரதி said...
சொல்லவே இல்லை யார் அந்த சிங்கைப் பதிவர்? பதிவர் சந்திப்பில் அறிமுகப் படுத்தி வையுங்கள்.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

குடுகுடுப்பை said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி.
மீண்டும் வாருங்கள்