Thursday, October 23, 2008

துள்ளாதடா டேய்....

17 comments:

குடுகுடுப்பை said...

நான் துள்ளலண்ணே

பழமைபேசி said...

அய்ய, இது என்ன வெளயாட்டு?

அது சும்மா, கூட்டங் கூட்டுறதுக்குண்ணே....

பழமைபேசி said...

//
வருங்கால முதல்வர் said...
நான் துள்ளலண்ணே
//
நீங்க மொதல்ல ஓட்டப் போடுங்க....

நசரேயன் said...

நானும் துள்ளலை அமைதியாத்தான் இருக்கேன்

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

Onnun illa.... hihi.... same like u....

Anonymous said...

ஒரு ஆகா

பழமைபேசி said...

//நசரேயன் said...
நானும் துள்ளலை அமைதியாத்தான் இருக்கேன்
//
அய்ய, மொதல்ல ஓட்டப் போடுங்க நீங்க....

Anonymous said...

ஏதோ என்னால் முடிச்சது வருங்கால முதல்வருக்கு ஓட்டு போட்டுவிடேன். எனது ஓட்டு எப்போதும் உங்களுக்குத்தான். (இப்போதே காக்கா பிடிச்சுக்கிறேன்.. ஏதாவது நல்ல மந்திரி பதவி கொடுக்க மாட்டாரா என்ற நப்பாசைத்தான்.. மின்சாரத்துறை நீங்களாக.) இராகவன், நைஜிரியா

பழமைபேசி said...

//ஏதோ என்னால் முடிச்சது வருங்கால முதல்வருக்கு ஓட்டு போட்டுவிடேன். எனது ஓட்டு எப்போதும் உங்களுக்குத்தான். (இப்போதே காக்கா பிடிச்சுக்கிறேன்.. ஏதாவது நல்ல மந்திரி பதவி கொடுக்க மாட்டாரா என்ற நப்பாசைத்தான்.. மின்சாரத்துறை நீங்களாக.) இராகவன், நைஜிரியா//

வாங்க இராகவன்! வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி!!

யூர்கன் க்ருகியர் said...

புள்ளி ராஜாவை கேள்விபட்டிருக்கிறேன் .. ஆனா இப்பதான் துள்ளி ராஜாவை பார்க்கிறேன்..
வருங்கால முதல்வரே இப்பவே எல்லாரையும் சிரிக்க வைக்கறீங்க!
கலக்குங்க !

பழமைபேசி said...

//ஜுர்கேன் க்ருகேர் said...
புள்ளி ராஜாவை கேள்விபட்டிருக்கிறேன் .. ஆனா இப்பதான் துள்ளி ராஜாவை பார்க்கிறேன்..
வருங்கால முதல்வரே இப்பவே எல்லாரையும் சிரிக்க வைக்கறீங்க!
கலக்குங்க !
//

வசனம், சண்டை, சதை காமிச்சு முதல்வர் ஆனது போதும்ண்ணே! அதான், சிரிப்புக் காமிச்சு ஆவலாம்ன்னு! :-o)

பழமைபேசி said...

//Anonymous said...
ஒரு ஆகா
//

:-o)

பழமைபேசி said...

//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
Onnun illa.... hihi.... same like u....
//

துள்ளாம இருக்குறதுதானே?

ராஜ நடராஜன் said...

பழம வணக்கம்.ச்சின்னப்பையனுக்குத் தெரியாம முன்பேரம் பேசிக்குவோம்.கட்சிக்கு வந்தா எவ்வளவு வெட்டுவீங்க?

ராஜ நடராஜன் said...

அய்யயோ உங்ககிட்ட பேரத்தை பழமகிட்ட பேசிட்டே போலிருக்கு.போட்டுக் கொடுத்துருவாரோ?

பழமைபேசி said...

//
ராஜ நடராஜன் said...
பழம வணக்கம்.ச்சின்னப்பையனுக்குத் தெரியாம முன்பேரம் பேசிக்குவோம்.கட்சிக்கு வந்தா எவ்வளவு வெட்டுவீங்க?

//வாங்க.... எல்லாருக்கும் நம்ம கட்சியில இடம் உண்டு.

பழமைபேசி said...

//பேரத்தை//


????