Monday, October 27, 2008

கண்டு கொண்ட திரட்டிக்கு நன்றி!

வருங்கால முதல்வர் கனவோட நாங்களும் எங்களுக்கு தெரிஞ்சதை எழுதறோம், பதியறோம். முந்தா நாள் வரைக்கும் சீண்டுவார் இல்ல. நாங்களும் முடிஞ்சவரைக்கும் எழுதிப் பாத்தோம். ஒன்னும் வேலைக்கு ஆகலை பாருங்க. இருந்தாலும் நாங்க அசருவமா? எழுதிகினே இருந்தோம். எழுதி வெப்போம், படிக்குறவங்க படிக்கட்டும்ங்றது எங்க நெனப்பு.

திடீல்னு பாருங்க.... ஒரு திரட்டி வந்துச்சு. நாங்க பதிஞ்சதுல, நெசமாவே நல்லா இருக்குற பதிவுகளுக்கு ஒரு தெரிவு, ஒரு ஊக்கம், நிறைய வாசகர்கள். நல்ல படைப்புகளை யாரு படைச்சாலும், அதுக்கு ஒரு ஊக்கம் தரணும், பாராட்ட வேணும் இல்லீங்ளா. அப்பத்தானே, எல்லாருக்கும் அது பிரயோசனம்!

அந்த வகையில திரட்டி tamilmanam, tamilish க்கு வருங்கால முதல்வர்கள் சார்பா
நன்றி! நன்றி!! நன்றி!!!

19 comments:

குடுகுடுப்பை said...

பழமை பேசி
தமிழ்மணமும் சேர்க்கப்படவேண்டும்.

பழமைபேசி said...

// குடுகுடுப்பை said...
பழமை பேசி
தமிழ்மணமும் சேர்க்கப்படவேண்டும்.
//

கண்டிப்பா... நன்றிங்க குடுகுடுப்பையார்...

செந்தழல் ரவி said...

என்னது காந்தி செத்துட்டாரா ?

பழமைபேசி said...

//செந்தழல் ரவி said...
என்னது காந்தி செத்துட்டாரா ?
//

உங்க பாணியே அலாதிதாண்ணே.... நீங்க, நீங்கதான்....

நசரேயன் said...

வருங்கால முதல்வர்களுக்கு வருங்கால எதிர் கட்சி தலைவர் சார்பாக வாழ்த்துகள்

tamil cinema said...

காந்தி செத்து ரொம்பநாளாச்சு... புதுசா வந்தவங்கல்லாம் முழச்சிட்டு இருக்காங்க... உஷாரய்யா... உஷார்...

ஷ்.... இப்பவே கண்ண கெட்டுதே...

பழமைபேசி said...

//tamil cinema said...
காந்தி செத்து ரொம்பநாளாச்சு... புதுசா வந்தவங்கல்லாம் முழச்சிட்டு இருக்காங்க... உஷாரய்யா... உஷார்...

ஷ்.... இப்பவே கண்ண கெட்டுதே...
//

அண்ணன் என்ன சொல்ல வர்றாருன்னு நல்லாவே புரியுதுன்னு நாங்க சொல்லவே இல்ல....

பழமைபேசி said...

//நசரேயன் said...
வருங்கால முதல்வர்களுக்கு வருங்கால எதிர் கட்சி தலைவர் சார்பாக வாழ்த்துகள்
//

"எதிர்க்கட்சித் தலைவர்"ன்னு கூட வலைப்பூ இருக்கா? அப்ப, நான் அதுலயும்....

sivam said...

அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள 'இன் தமிழுக்கு' In-Tamil.com வாருங்கள். இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்.

உருப்புடாதது_அணிமா said...

நடக்கட்டும் நடக்கட்டும்...

பாத்துகிட்டு தான் இருக்கேன்

உருப்புடாதது_அணிமா said...

என்னது நமிதா புடவை கட்டிட்டாங்களா??

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
என்னது நமிதா புடவை கட்டிட்டாங்களா??
//

அண்ணா, வாங்க...

ஆட்காட்டி said...

தமிழ் மணத்தில குப்பைகள் தான் அதிகம். என்னுடையதும் சேர்த்து.

பழமைபேசி said...

@@@ஆட்காட்டி said...

//

என்ன பொசுக்குனு சொல்லிப்போட்டீங்.... உங்க பதிவு "டாக்டர் பொண்டாட்டியா? வேணாம்டா" பாத்து, சிரிச்சு சிரிச்சு வயிறே வலி எடுத்துகிச்சு.... என்னோட ஆந்திராக் கூட்டாளி சம்சாரம் அந்த வேலைதேன்....

ஆட்காட்டி said...

நானும் நிறைய அதைப் பற்றி எழுதணும். நகைச் சுவைக்காக மட்டும் இல்லை. அவர்களுக்கும் குடும்பம், பிரச்சினைகள் இருக்கென்று சொல்லத் தான். என்ர மனுசி படிச்சிட்டு வேற கொமன்ற் அடிச்சா. அத இங்க போடேல்லாது.

பழமைபேசி said...

@@@ஆட்காட்டி

அண்ணாச்சி, உங்ககூடக் கதைக்கக்குள்ள‌, எனக்கு எங்கட கூட்டாளிகண்ட ஞாபகம் வருதென்ன.... அவுங்க என்ன நல்லா வெச்சு இருந்தாங்களென்ன... ஒரே பகிடியும், பம்பலும்.... என்னால மறக்க இயலாது போங்க... எனக்கு எல்லாம் அத்துபடியென்ன.... உடிப்பிட்டி தவராசா அண்ணே, தெல்லிப்பளை தேவராசு அண்ணன், தாவடி சுகந்தன், சண்டிலிப்பாய் வரதன் எல்லாம் என்னோட கூட்டாளிகள்தான்.... அந்த நாட்கள் எல்லாம் திரும்பக் கெடைக்காது என்ன? வெள்ளிக்கிழமை ஆச்சுது எண்டால், நாங்கள் செய்யுற சேட்டை ஐசே, சொல்லி மாளாது....

ஆட்காட்டி said...

நல்லா இருக்கே!

sudhakar said...

AYYA NEENGA NALLA ELUTHARINGA ENAKKU REMBA PUDICHU IRRUKU. ENAKKU NIRAIYA VISAYANGAL THERIYUM ATHAI NALLA SUVAIYA SOLLAVUM THERIYUM BUT ENAKKU THAMILA TYPE PANNATH THERIYATHU. VALAIPATHUVU EFFDI ARAMBIKKANUM? THEN THAMILA EFFDI TYPE PANNARATHU SONNA NAAN SEEKIRAM "IMSAI ILAVAL" PERULA SITE ARAMBIKKLAMNU IRUKKAN. NAN SINGAPORE LA ORU COMPANY LA KUTTATHU + PORUKKARATHU (SR FINANCE EXECUTIVE) WORK PANNARAN.

sudhakar said...

AYYA NEENGA NALLA ELUTHARINGA ENAKKU REMBA PUDICHU IRRUKU. ENAKKU NIRAIYA VISAYANGAL THERIYUM ATHAI NALLA SUVAIYA SOLLAVUM THERIYUM BUT ENAKKU THAMILA TYPE PANNATH THERIYATHU. VALAIPATHUVU EFFDI ARAMBIKKANUM? THEN THAMILA EFFDI TYPE PANNARATHU SONNA NAAN SEEKIRAM "IMSAI ILAVAL" PERULA SITE ARAMBIKKLAMNU IRUKKAN. NAN SINGAPORE LA ORU COMPANY LA KUTTATHU + PORUKKARATHU (SR FINANCE EXECUTIVE) WORK PANNARAN.