Sunday, May 17, 2009

தி.மு.க , அ.தி.மு.க விற்கு ஒரு வேண்டுகோள்.

தி.மு.க , அ.தி.மு.க விற்கு ஒரு வேண்டுகோள்.

முதலில் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் ஒரு பீனிக்ஸ் பறவை மீண்டெழ முயற்சிக்கிறது, தி.மு.கவும் அ.தி.மு.கவும், பீனிக்ஸ் பறவை தனியாக எழுந்து வர உதவ முன் வரவேண்டும். இரண்டு கட்சிகளும் நடுநிலையுடன் இருந்து பீனிக்ஸ் பறவையின் வெற்றியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

4 comments:

♫சோம்பேறி♫ said...

ஹூ இஸ் த பீனிக்ஸ் பேர்ட்? சரத்பாபு ஆர் விஜயகாந்த் ஆர் கார்த்திக் ஆர் மன்சூர் அலி கான் ஆர் டி.ஆர் ஆர்..

யாருங்க அது? வாழக்காய் வெட்டுற ரகசியம் மாதிரியே இதுவும் ஏதாவது பெரிய சீக்ரெட்டா?

மதிபாலா said...

வாழக்காய் வெட்டுற ரகசியம் இல்லே.


காடு வெட்டுற மற்றும் மரம் வெட்டுற ரகசியம் தானே அது?

குடுகுடுப்பை said...

வாழை மரம் இங்கே திமுகவும் , அதிமுகவும் தான். ஆனால் பலனடைந்தத்து....

Sanjai Gandhi said...

அட்றா அட்றா.. :))

நான் போட்டிருக்கும் பாமகவின் டகால்டி பதிவுக்கு கருத்து சொல்லாம வெறும் அழைப்பிதழ் மட்டுமா? :)