Monday, July 13, 2009

மன நோயாளிகள் அதிகரித்து விட்டனரோ?


26 comments:

குடுகுடுப்பை said...

என்ன ஆச்சு உங்களுக்கு.??

ஒரு காசு said...

யாரப் பாத்தீஹ ?

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
என்ன ஆச்சு உங்களுக்கு.??
//

... மருத்துவ மனைக்கு கிளம்பிட்டு இருக்கேன்...

பழமைபேசி said...

//ஒரு காசு said...
யாரப் பாத்தீஹ ?
//

பார்த்தீக அல்ல... படிச்சீகன்னு கேட்கணும்....இஃகிஃகி!

நாமக்கல் சிபி said...

//... மருத்துவ மனைக்கு கிளம்பிட்டு இருக்கேன்...//

அப்படியே பித்தாஸ்ரமத்து ஒரு விசிட் செஞ்சிடுங்க!

வால்பையன் said...

என்ன பிரச்சனை?

பழமைபேசி said...

//நாமக்கல் சிபி said...
//... மருத்துவ மனைக்கு கிளம்பிட்டு இருக்கேன்...//

அப்படியே பித்தாஸ்ரமத்து ஒரு விசிட் செஞ்சிடுங்க!
//

தெளிஞ்சிடுங்களா தலைவா?

பழமைபேசி said...

//வால்பையன் said...
என்ன பிரச்சனை?
//

வாங்க ஐயா... நாட்டுல பிரச்சினைக்கா பஞ்சம்... எதோ ஒன்னு ரெண்டுன்னா சொல்லலாம்...

பழமைபேசி said...

முக்கியமா, தமிழ்மணத்துக்கு வர்றதைக் குறைச்சிக்கணும்... அப்பத்தான் என்னோட மனநோய் குறையும்ன்னு நினைக்கிறேன்... மருத்துவரும் அதைத்தான் சொல்லப் போறாரு... எதுக்கும் ஒரு எட்டுப் போயிட்டு வந்திடுறேன்....

செந்தழல் ரவி said...

?

Viji said...

??

பழமைபேசி said...

//செந்தழல் ரவி said...
?
//

வாங்க இரவி! தனிமனிதத் தாக்குதலும், சமூக விரோதச் செயலும் ரொம்ப் அதிகமாயிடுச்சு.... எங்க வீட்ல இருந்த இந்தியத் தொலைக்காட்சிகள் எல்லாங்க் கூட நான்கு வருடங்களுக்கு முன்னமே துண்டிச்சிட்டோம்....

இப்ப அதே கதைதான் தமிழ்மணத்துலயும்.... நம்பி உள்ள போறோம்... வக்கிரம் தெறிக்குது....

இங்க இருக்கிறவங்க சொல்றது, ‘டேய் உனக்கு நீ ஊரை விட்டு வந்த காலத்துலயே மூளை தங்கிப் போச்சு... அதான் பிரச்சினை!”

எனக்கென்னமோ அப்படித் தெரியலை... என்னோட பிரிவின் கீழ 30 பேர், ஊர்ல இருந்து சமீப ஆண்டுகள்ல வந்தவங்கதான் இருக்காங்க... அவங்க நடவடிக்கை ஒன்னும் அப்படி இல்லையே?

நேருக்கு நேர் யாரும் பார்த்துகிறது இல்லைங்ற ஒரு மனோபாவம் மட்டுமே இப்படி எழுத வைக்குதுன்னு நான் நினைக்கிறேன்...

தமிழ்மணம் இனியும் அமைதியா இருந்தா, அவங்க இப்படி ஒரு கட்டமைப்பு வெச்சி நடத்துறதே தண்டம்!

தமிழன்-கறுப்பி... said...

???

சுல்தான் said...

இந்தப் பதிவை எப்போது நீக்குவீர்கள்.
இப்போது இதுதான் ட்ரெண்ட்

பழமைபேசி said...

//சுல்தான் said...
இந்தப் பதிவை எப்போது நீக்குவீர்கள்.
இப்போது இதுதான் ட்ரெண்ட்
//

வணக்கங்க ஐயா! பதிவுக்கு அதிபதி குடுகுடுப்பையாருங்க, இந்த இடுகை இட்ட மனநோயாளி நான்!! இடுகைய நீக்குகிற எண்ணம் இல்லைங்களே!!!

Mahesh said...

நான் தமிழ்மணம் பக்கம் போய் பல நாளாச்சு !!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க‌

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க‌

வாங்க என் பக்கத்துக்கு

ஊர்சுற்றி said...

?!!!

ஒரு புரிந்த குழப்பம் - புரியாத தெளிவு.

நல்லா தெளிவாவே புரியுதுங்க.

Thekkikattan|தெகா said...

என்னது உங்களுக்குமா :-))) ???

பிரியமுடன்.........வசந்த் said...

மன நோயாளிகள் அதிகரித்து

அவர்களை பார்த்து பலரும் அதே போல் ஆகின்றனர் சார்.....

தீப்பெட்டி said...

நீங்க சொன்னா சரிதான் பாஸ்..

மருத்துவர்ட்ட போகும் போது எனக்கும் ஒரு முன்பதிவு செய்துட்டு வாங்க..

அண்ணன் வணங்காமுடி said...

என்ன ஒரு வில்லத்தனம்

அண்ணன் வணங்காமுடி said...

என்ன ஒரு வில்லத்தனம்

சப்ராஸ் அபூ பக்கர் said...

அப்படித் தான் போலும்..... (நான் சொல்லலீங்க.... அதான் உங்க பதிவு சொல்லுது... லொள்...)

அது சரி, என்ன தான் நடக்குது?...

ரஹ்மான் said...

ஏன் இந்த வெறுப்பு நண்பரே.பிரபலமானால்தான் நாம் சொல்லக்கூடிய நல்ல விஷயங்கள் நாலு பேரை சென்றடையும்.
இந்த இடுகைக்கு நானும் ஓட்டு போட்டாச்சு