Wednesday, March 2, 2011

திமுக, பேராய(Congress)க் கட்சிக் கூட்டணி! சிக்கலுக்குத் தீர்வு!!

கொமுக-7; 
விசி-10;
உஉக-3;
முலீ-3;
பாமக்-31;

முமுக-1; 


ஆக மொத்தம் 55... 


மீதி 179; 


179ல 125 போக உங்களுக்கு 54 இருக்கு... 


வேணுமானா, எடுத்துக்க... என்னது? இன்னும் கூட்டிக் கொடுக்கணுமா?


சரி அப்ப,  எண்பதாவே வாங்கிக்க... ஆனா சூரியன்ல, உதயசூரியன்ல நிக்கணும். அதுவும் நாங்க சொல்ற ஆட்களையெல்லாம் நிறுத்தணும். மகிழ்ச்சிதானே?


அஞ்சு பேரும் வாங்க... நீங்களும் வாங்கப்பா... எல்லாரும் கைகோர்த்து உயர்த்திப் பிடியுங்க....

நாட்டுக்கு வளம் சேர்ப்போம்!
உறவுக்கு வலுச் சேர்ப்போம்!!
வாழ்க தலைவர்!
வளர்க அன்னை!!


உபாயம்: கு.ஜ.மு.க தலைவர்

6 comments:

அது சரி(18185106603874041862) said...

||ஆனா சூரியன்ல, உதயசூரியன்ல நிக்கணும்.||

சூரியன்ல நின்னா எரிஞ்சி போய்ருவாய்ங்களே? சாம்பல் கூட மிஞ்சாதுவோய்.

அது சரி(18185106603874041862) said...

||அதுவும் நாங்க சொல்ற ஆட்களையெல்லாம் நிறுத்தணும்.||

அப்ப தங்கபாலுக்கு சீட் கியாரண்டி. :))

Unknown said...

ஏன், இவங்க கையைப் புடிச்சிட்டு குதிக்க வேண்டியது தானே ?

Anonymous said...

உங்க ஜோஷியம் முக்கால் பாகம் நடந்திடுச்சு! தொகுதி பங்கீடு தான்.

lakshmi said...

excellent collection thanks for posting...


Hindi, English, Telugu, Tamil Sex Stories googlika

Dino LA said...

அருமை