Thursday, September 23, 2010

கோழி

கொழுப்பேறிய
கோழியொன்றின்
கழுத்து தொடை
இடை இறக்கை இரைப்பை
நெஞ்சு தலை போன்று
பரிமாணம் பல கொண்டாலும்
சட்டியொன்றின் மீது
எண்ணெயிலோ
தண்ணீரிலோ
ஆவியிலோ
வெந்தும் தீய்ந்தும்
அடுப்பு வலயம்
தாண்டி
தட்டில் விழுந்தவுடம்
தீஞ்ச பாகம் உதிர்ந்தாலும்
கழுத்தின் வளைவுகள்
நிமிர்ந்திருந்தாலும்
கோழி...
குவாட்டரோடுதான்
உண்ணப்படுகின்றன..

4 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

ஆஹா........

Unknown said...

எதிர் கவுஜ மன்னர் குடுகுடுப்பை வாழ்க வாழ்க

Anonymous said...

//கோழி...
குவாட்டரோடுதான்
உண்ணப்படுகின்றன.. //

இது கவிதை !!!!

பட்டைய கிளப்புங்க.....

ராஜ நடராஜன் said...

வருங்கால முதல்வரே!ஆளையே காணோம்!