Sunday, January 3, 2010

தளபதி நசரேயனை ஜீப்பில் ஏற்றிக் கொண்ட தினமணி

வருங்கால முதல்வர்களுக்கு ஒரு நற்செய்தி. நம் தளபதி நசரேயனை ஜீப்பில் ஏற்றிக் கொண்டது தினமணி.

ஆம், கடந்த 1-1-2010 அன்று தினமணி வெளியிட்ட வலையுலகப் படைப்பாளிகளைப் பற்றிய ஒரு செய்தியில் தளபதி நசரேயனின் பெயரை வெளியிட்டு பெருமை தேடிக் கொண்டது. தினமணி செய்திக் குறிப்பைக் கீழே காணலாம்.


3 comments:

SUFFIX said...

நிரம்ப சந்தோசம்யா, அடுத்து தலைப்புச் செய்திகளில் கொட்டை எழுத்துக்களில் தங்களது பெயர் வர வேண்டும என அவா..!!

நசரேயன் said...

நானும் ரவுடியா ?

குடுகுடுப்பை said...

நீ மட்டும்தான்யா ரவுடி