Showing posts with label தேர்தல்; புனைவு. Show all posts
Showing posts with label தேர்தல்; புனைவு. Show all posts

Wednesday, March 2, 2011

திமுக, பேராய(Congress)க் கட்சிக் கூட்டணி! சிக்கலுக்குத் தீர்வு!!

கொமுக-7; 
விசி-10;
உஉக-3;
முலீ-3;
பாமக்-31;

முமுக-1; 


ஆக மொத்தம் 55... 


மீதி 179; 


179ல 125 போக உங்களுக்கு 54 இருக்கு... 


வேணுமானா, எடுத்துக்க... என்னது? இன்னும் கூட்டிக் கொடுக்கணுமா?


சரி அப்ப,  எண்பதாவே வாங்கிக்க... ஆனா சூரியன்ல, உதயசூரியன்ல நிக்கணும். அதுவும் நாங்க சொல்ற ஆட்களையெல்லாம் நிறுத்தணும். மகிழ்ச்சிதானே?


அஞ்சு பேரும் வாங்க... நீங்களும் வாங்கப்பா... எல்லாரும் கைகோர்த்து உயர்த்திப் பிடியுங்க....

நாட்டுக்கு வளம் சேர்ப்போம்!
உறவுக்கு வலுச் சேர்ப்போம்!!
வாழ்க தலைவர்!
வளர்க அன்னை!!


உபாயம்: கு.ஜ.மு.க தலைவர்