Friday, March 19, 2010

பாசத் தலைவனுக்கு பிறந்தநாள்

இன்று பிறந்த நாள் காணும் 

தி.கு.ஜ.மு.கழகத் தலைவரும் 


எங்களின் அன்புக்குரிய 


அண்ணனுமாகிய குடுகுடுப்பை 


அவர்களை வாழ்த்த வயதில்லாததால் 


வணங்குகிறோம்.

இவண்
முகிலன், தலைவர், இலக்கிய அணி
நசரேயன், செயலாளர், கள்ளக் காதலர் அணி
வானம்பாடிகள், தலைவர், மாணவரணி
அதுசரி, தலைவர், சட்ட அணி
எம்.எம்.அப்துல்லா, தலைவர், குழந்தைகள் அணி
வில்லன், பொருளாளர்

இலக்கிய அணி சார்பில் பாசத்தலைவனுக்கு பிறந்த நாள் விழா எதிர் வரும் சனி மாலை நடைபெறும். இடமும் நேரமும் பின்னர் அறிவிக்கப்படும். பொருளாளர் வில்லன் அவர்கள் விழாவுக்கு ஆகும் செலவுக்கு வசூலை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சட்ட அணித்தலைவர் உப்புக்கண்ட மாலைக்கு ஏற்பாடு செய்வார் என்று தெரிகிறது.

21 comments:

வானம்பாடிகள் said...

எளக்கியம். நான் கர்ச்சீப் போட்டா நீர் பெட்ஷீட் போட்டு தலைவர கவுத்துப்புட்டீரே:)). வாழ்க கு.ஜ.மு.க. வளர்க தலைவர்:))

கலகலப்ரியா said...

ச்சும்மா வாமா சோமான்னு கம்மா (comma).. போட்டா... யாரு எந்த அணி... என்ன பதவின்னே தெரிய மாட்டேங்குதுபா... பயங்கர குழப்பம்... முதல்ல இந்த குழப்பத்த தீருங்க.. அப்புறம் கேக் வெட்டலாம்... யாருப்பா அங்க.. .அந்த மெழுகுவர்த்தி கொஞ்சம் தள்ளி வை... கொழுத்தினா கொழுத்திடுவேன்... (எதுனாச்சும் புரியுதா...)

நசரேயன் said...

//பொருளாளர் வில்லன் அவர்கள் விழாவுக்கு ஆகும் செலவுக்கு வசூலை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
//

வசூல்ல எனக்கு ஒரு கட்டிங் வேண்டும்

வானம்பாடிகள் said...

நசரேயன் said...

// வசூல்ல எனக்கு ஒரு கட்டிங் வேண்டும்//

வசூலே கட்டிங்லதாம் ஓய்!:))

அது சரி said...

யோவ்...யாருய்யா இந்த போஸ்டர் அடிச்சவன்?? எம் பேரை கடைசியா போட்ருக்கான்??

இனிமே அவனுக்கு கட்சிலருந்து எந்த காண்ட்ராக்ட்டும் தரக்கூடாது...தந்தா தளபதி சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பாரு...

அது சரி said...

//
சட்ட அணித்தலைவர் உப்புக்கண்ட மாலைக்கு ஏற்பாடு செய்வார் என்று தெரிகிறது
//

எதுக்கு?? டக்கீலாவுக்கு தொட்டுக்கிடவா??

ஸாரி, கட்சில நிதி நெருக்கடி....தேர்தல் அணித் தலைவர்னு புதுசா ஒரு பதவியை உருவாக்கி விக்கிறதுக்கு ட்ரை பண்ணிக்கிட்டிருக்கேன்...

அது சரி said...

//
நசரேயன் said...
//பொருளாளர் வில்லன் அவர்கள் விழாவுக்கு ஆகும் செலவுக்கு வசூலை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
//

வசூல்ல எனக்கு ஒரு கட்டிங் வேண்டும்

//

வேணும்னா நைன்டில ஒரு கட்டிங் தரேன்...அடிச்சிட்டு அப்பிடி ஓரமா (உண்ணாவிரதம்) உக்காருங்க...

Anonymous said...

எந்த அணியா இருந்தாலும் சோறு போட்டாதான் நாங்கேல்லாம் விழாவுக்கு வருவோம்.

அது சரி said...

என்னா அக்கிரமம்...சொந்த கட்சிக்குள்ளயே சென்சாரா? யாருப்பா அது என்னோட கமென்ட்டை தூக்கினது??

(நான் இந்த இடுகை போட்டவரை சொல்லலை...சும்மா போஸ்டர் அடிச்சவங்களைத் தான் சொன்னேன்...)

அது சரி said...

அய்ய...என்னா இது...கொமன்ட்செல்லாம் திடீர்னு வருது..திடீர்னு போகுது...இன்னாபா நடக்குது இந்த கச்சியில??

Vidhoosh said...

அந்த பிரியாணியை மட்டும் போட்டுறாதீங்க தலைவா.. அப்புறமா குரூப் சூசைடு அது இதுன்னு புரளிகளை வேறு சமாளிக்க வேண்டியிருக்கு.

குடுகுடுப்பை said...

இப்பதான் பாக்கிறேன். எம்ஜியார் பிறந்தநாள் மாதிரி என்னோட பிறந்தநாளும் ஆச்சு.

பெரியவர்களின் வாழ்த்தினை ஏற்றுக்கொள்கிறேன்.

நன்றி.

அண்ணாமலையான் said...

அது சரி

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

செந்தழல் ரவி said...

அனானி அண்ணே.

உங்களுக்கு என்னோட வாய்க்கா தகறாறு என்றால் என்னிடம் நேரடியாக கேளுங்க.

இப்படி என் பேரில் கண்ட இடத்தில் ஆய் போய் தொலையாதீங்க.

சைபர் க்ரைம் ஏற்கனவே பதிவுலகை வாட்ச் செய்வதாக சேதி வந்தது.

///


வருங்கால முதல்வரே. என் பின்னூட்டத்தை விட்டுவிட்டு, அந்த ஆபாசத்தை டெலீட் !!!

smart said...

குடுகுடுப்பை அவர்களுக்கு வாழ்த்துக்கள்


@ செந்தழல் ரவி
எனது கண்டனப் பதிலை ஏன் வெளியிட வில்லை? சூழ்ச்சிகள் செய்து நல்லவராக காட்ட வேண்டாம் நான் எங்கே போலியாக விட்டேன் என்று ஆதாரம் காட்டவும். அனானிமேல் இருக்கும் கோபத்தை என்மீது காட்டாதீர்கள். உங்களைப் போல பச்சோந்தியாக மாறுவதற்குப் பதில் பச்சையாக உண்மைகளை போட்டுடைக்கலாம்.

siva said...

:)

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

நர்சிம் said...

வாழ்த்துகள்.