tag:blogger.com,1999:blog-6924862561703311999.post5527664999783591037..comments2023-10-18T11:02:28.071-05:00Comments on வருங்கால முதல்வர்: கொங்கு நாடு அறிமுகம் - 2குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6924862561703311999.post-74243116001375680612008-12-18T06:38:00.000-06:002008-12-18T06:38:00.000-06:00//வசந்த் கதிரவன் said... நொய்யல் ஆற்றங்கரையோரம் மர...//வசந்த் கதிரவன் said...
நொய்யல் ஆற்றங்கரையோரம் மரகத மாணிக்கக் கற்களுக்காக யவனர்களும் எகிப்தியர்களும் கப்பல் கப்பலாய் வந்து இற்ங்கிய ஒரு மாபெரும் வணிகத் தலமாக ஒருகாலத்தில் இருந்து.. இன்று திருப்பூர் நகர சாயப் பட்டறைகளின் மாபெரும் கழிவு நீர்த் தொட்டியாக மாறிப்போன ஒரத்துபாளையம் அணையின் அருகில் ,அக்கழிவுகளின் கார நெடியில் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் ஒரு சிற்றூராக மாறிப்போன கொடுமணம் ( தற்போது கொடுமணல் என அழைக்கப்படுகிறது) பற்றி ஒரு சிறு ஆவணப் படம் எடுத்துக் கொண்டு இருக்கிறேன்( ஏதொ எனக்கு தெரிஞ்ச அளவு) அதையும் இங்கு வலை பரப்பலாமா..

தாராளமா, செய்துடலாம், குடுங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-40393892167668297932008-12-10T20:43:00.000-06:002008-12-10T20:43:00.000-06:00நொய்யல் ஆற்றங்கரையோரம் மரகத மாணிக்கக் கற்களுக்காக ...நொய்யல் ஆற்றங்கரையோரம் மரகத மாணிக்கக் கற்களுக்காக யவனர்களும் எகிப்தியர்களும் கப்பல் கப்பலாய் வந்து இற்ங்கிய ஒரு மாபெரும் வணிகத் தலமாக ஒருகாலத்தில் இருந்து.. இன்று திருப்பூர் நகர சாயப் பட்டறைகளின் மாபெரும் கழிவு நீர்த் தொட்டியாக மாறிப்போன ஒரத்துபாளையம் அணையின் அருகில் ,அக்கழிவுகளின் கார நெடியில் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் ஒரு சிற்றூராக மாறிப்போன கொடுமணம் ( தற்போது கொடுமணல் என அழைக்கப்படுகிறது) பற்றி ஒரு சிறு ஆவணப் படம் எடுத்துக் கொண்டு இருக்கிறேன்( ஏதொ எனக்கு தெரிஞ்ச அளவு) அதையும் இங்கு வலை பரப்பலாமா..ஆறாம்பூதம்https://www.blogger.com/profile/02835744997394729720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-60893797697220130002008-12-09T15:38:00.000-06:002008-12-09T15:38:00.000-06:00//மூத்த பதிவருக்கு வணக்கம்!//ஸ்மைலி போட்டாதான் மூத...//மூத்த பதிவருக்கு வணக்கம்!//
ஸ்மைலி போட்டாதான் மூத்தப்பதிவர்னு அர்த்தம் தெரியுமுங்களா? இப்படி பேர் எல்லாம் சொன்னா மூத்தப் பதிவர் இல்லீங்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-8028986684211694192008-12-09T15:08:00.000-06:002008-12-09T15:08:00.000-06:00// Mahesh said... நீங்க வெவெரமான ஆளுதே...அப்பிடியே...// Mahesh said...
நீங்க வெவெரமான ஆளுதே...

அப்பிடியே பெருமாநல்லூரு, அண்ணனூரு எல்லாம் சேத்திக்கிலாம்.

வாங்க மகேசு, சேத்திப்புடலாங்க...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-62993365786956640162008-12-09T15:07:00.000-06:002008-12-09T15:07:00.000-06:00//ராஜ நடராஜன் said... //ஐயா வணக்கம். உட்டா எல்லை க...//ராஜ நடராஜன் said... //

ஐயா வணக்கம். உட்டா எல்லை காந்தி ஆக்கிப் புடுவீங்க போல இருக்கே?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-64228128604209140232008-12-09T14:47:00.000-06:002008-12-09T14:47:00.000-06:00//Udhayakumar said... perundurai, chennimalai uttu...//Udhayakumar said...
perundurai, chennimalai uttupoottenga, nayama ithu?

வாங்க, வணக்கம்! விட்டுப் போடோணும்ங்றது இல்லீங்ண்ணா... பரும்படியா எழுதினதுதான்...இப்பச் சேத்திப் போட்டனல்லோ....நொம்ப நன்றிங்கண்ணா....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-5656365407968266902008-12-09T14:26:00.000-06:002008-12-09T14:26:00.000-06:00நீங்க வெவெரமான ஆளுதே...அப்பிடியே பெருமாநல்லூரு, அண...நீங்க வெவெரமான ஆளுதே...

அப்பிடியே பெருமாநல்லூரு, அண்ணனூரு எல்லாம் சேத்திக்கிலாம்.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-25529550980413623272008-12-09T14:14:00.000-06:002008-12-09T14:14:00.000-06:00கொங்கு நாட்டு எல்லைக்குள்ள ஆழியாறு துவங்கி,காடம்பா...கொங்கு நாட்டு எல்லைக்குள்ள ஆழியாறு துவங்கி,காடம்பாறை,ஆனைமலை 56 டீ எஸ்டேட்,சோலையாறுன்னு எல்லையப் பதிவு பண்ணுங்க.இல்லாட்டி எதிர்காலத்துல சேட்டன்கள் பழமையோட பதிவுல காடம்பாறை வரைக்கும்தான் கொங்குநாடுன்னு சொல்லியிருக்காருன்னு வழக்கு மன்றம் போயிடப் போறாங்க.சர்வே சரியான்னுப் பார்க்குறதுக்கு வனங்களையும்,மனங்களையும் பத்தி பதிவு போடற காட்டு ஆபிசர்கிட்டயும் கேட்டுடுங்க:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-14436875771138372812008-12-09T13:52:00.000-06:002008-12-09T13:52:00.000-06:00perundurai, chennimalai uttupoottenga, nayama ithu...perundurai, chennimalai uttupoottenga, nayama ithu?Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-77181358309747109742008-12-09T13:47:00.000-06:002008-12-09T13:47:00.000-06:00//ILA said... Gra கொங்குவுக்கு அர்த்தம் கூட சொல்லி...//ILA said...
Gra கொங்குவுக்கு அர்த்தம் கூட சொல்லி இருப்பாரு

மூத்த பதிவருக்கு வணக்கம்! தொடுப்புக்கு நன்றிங்க, பதிவிலயும் போட்டுட்டேன். சனங்க ஆசைப் பட்டாங்க, அதான்! முடிஞ்ச வரைக்கும் புதுத் தகவலா தர முயற்சி செய்யுறனுங்க!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-89505603285967689942008-12-09T13:45:00.000-06:002008-12-09T13:45:00.000-06:00@@குடுகுடுப்பை @@நசரேயன் எழுத வெச்சிட்டீங்ளே! எழுத...@@குடுகுடுப்பை
@@நசரேயன்

எழுத வெச்சிட்டீங்ளே! எழுத வெச்சிட்ட்ட்ட்டீங்ளே!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-51186816621001796822008-12-09T13:27:00.000-06:002008-12-09T13:27:00.000-06:00Gra கொங்குவுக்கு அர்த்தம் கூட சொல்லி இருப்பாருGra கொங்குவுக்கு அர்த்தம் கூட சொல்லி இருப்பாருILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-40800451063534188832008-12-09T12:59:00.000-06:002008-12-09T12:59:00.000-06:00கொங்குவாசல்ல இன்னும் விவரமா இருக்குமேகொங்குவாசல்ல இன்னும் விவரமா இருக்குமேILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-24751503854185504412008-12-09T12:57:00.000-06:002008-12-09T12:57:00.000-06:00ஆட்டத்தை ஆரமிங்கஆட்டத்தை ஆரமிங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-1533801312146302722008-12-09T12:17:00.000-06:002008-12-09T12:17:00.000-06:00பட்டைய கெளப்புங்கபட்டைய கெளப்புங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.com