tag:blogger.com,1999:blog-6924862561703311999.post3448378592093307435..comments2023-10-18T11:02:28.071-05:00Comments on வருங்கால முதல்வர்: தருமபுரி @ தகடூர்குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-6924862561703311999.post-18934516584598762552013-03-06T19:27:43.325-06:002013-03-06T19:27:43.325-06:00சஞ்சை நண்பரே தெங்கரை கோட்டை என்ற புகழ் பெற்ற கோட்ட...சஞ்சை நண்பரே தெங்கரை கோட்டை என்ற புகழ் பெற்ற கோட்டை தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபபட்டி வட்டத்தில் உள்ளது.அங்கே கல்யாண ராமசாமி கோயயில் உள்ளது.மிகவும் வரலாறு புகழ் பெற்றதுjayvenihttps://www.blogger.com/profile/05020001543743626461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-15579563134676419452013-03-06T19:27:42.153-06:002013-03-06T19:27:42.153-06:00சஞ்சை நண்பரே தெங்கரை கோட்டை என்ற புகழ் பெற்ற கோட்ட...சஞ்சை நண்பரே தெங்கரை கோட்டை என்ற புகழ் பெற்ற கோட்டை தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபபட்டி வட்டத்தில் உள்ளது.அங்கே கல்யாண ராமசாமி கோயயில் உள்ளது.மிகவும் வரலாறு புகழ் பெற்றதுjayvenihttps://www.blogger.com/profile/05020001543743626461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-82806644763079631092009-05-04T21:26:00.000-05:002009-05-04T21:26:00.000-05:00ayya intha mavattathula perantha engal uriyium mol...ayya intha mavattathula perantha engal uriyium molana oppu illa thalavan thamil thai magan rajani ganthai vitutingalaபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-31552440345313834982009-03-31T15:55:00.000-05:002009-03-31T15:55:00.000-05:00பின் குறிப்பு ===========தர்மபுரி மாவட்டத்தின் தம்...பின் குறிப்பு

தர்மபுரி மாவட்டத்தின் தம்பிசெட்டிபட்டி கிராமத்தில் தான் குரங்குகள் அதிகம் வாழ்கின்றன. எனென்றால் உயர்திரு சஞ்சய்காந்தி அவர்கள் இங்கதான் பிறந்தார்.

வில்லன் விமர்சன குழுவில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-4170634122573971092009-03-31T15:51:00.000-05:002009-03-31T15:51:00.000-05:00//குரங்குகள் அதிகம் வாழ்கின்றன//என்ன இது சின்ன புள...//குரங்குகள் அதிகம் வாழ்கின்றன//
என்ன இது சின்ன புள்ளதனமா . நம்மல்லாம் இருக்குற எடத்துல தான நம்ம இனம் இருக்கும்.

வில்லன் விமர்சன குழுவில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-67769711702647160592009-03-31T15:49:00.000-05:002009-03-31T15:49:00.000-05:00//எங்கள் தர்மபுரியை பற்றி சொல்ல இன்னும் ஏராளமாக இர...//எங்கள் தர்மபுரியை பற்றி சொல்ல இன்னும் ஏராளமாக இருக்கிறது. பெரிய பதிவாக இருந்தால் படிக்க மாட்டிர்கள் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.//

நடத்துங்க ராசா அடிச்சி பட்டய கெளப்புங்க.

படிக்க நாங்க ரெடி. எழுத நேங்க ரெடியா.

வில்லன் விமர்சன குழுவில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-90596013447461029892009-03-23T16:23:00.000-05:002009-03-23T16:23:00.000-05:00அட நம்ம பாட்டிவீடு பற்றி புட்டு புட்டு வச்சிருக்கி...அட நம்ம பாட்டிவீடு பற்றி புட்டு புட்டு வச்சிருக்கிங்க நண்பரே!!
அருமை....
அதென்ன பாட்டி வீடுன்னு கேட்காதிங்க.

முன்னாடி தர்மபுரி மாவட்டத்துல இருந்தேன். ஆனா இப்ப கிருஷ்ணகிரி மாவட்டத்துல எங்க ஊர் வந்துட்டத்தால . அதான் தாய் வீடு கிருஷ்ணகிரி, பாட்டி வீடு தர்மபுரி, கொள்ளுபாட்டிவீடு சேலம்...னு சொன்னேன்....

இந்த தகவல்கள் அனைத்தையும் அப்படியே வீக்கிபீடியாவில் சேர்த்துவிடுங்கள்.

அனைவருக்கும் உதவும்
என்றும் அன்புடன்
செல்வமுரளி
http://tamilvanigam.inசெல்வமுரளிhttps://www.blogger.com/profile/12256842686545952510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-61501990211698947642009-03-22T06:24:00.000-05:002009-03-22T06:24:00.000-05:00(பிரசுரத்திற்குரியவை அல்ல)அன்பு மகன்,என் வீட்டில் ...(பிரசுரத்திற்குரியவை அல்ல)

அன்பு மகன்,

என் வீட்டில் உங்கள் பின்னூட்டம் இன்று தான் கண்டேன்.மிக மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகின்றது இந்தத் தமிழ் குழந்தையின் வரவு.எப்போதெல்லாம் மனம் நொந்து போகிறதோ அப்போதெல்லாம் அங்கு வந்து போ மகனே!உனக்காகவே அதில் நான் கூடுதல் கவனம் இனிச் செலுத்துகிறேன்.

இன்னொரு முக்கிய விடயம்,பழமை பேசிக்குள் போக முடியாமல் இருக்கிறது.உடனடியாக அது உறைந்து போகிறது.ஏனென்று ஒருமுறை பார்த்துக் கொள் ஐயா!சில வாரங்களாக அப்படி இருக்கிறது.நான் அதனை மிகவும் miss பண்ணுகிறேன்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-53539771693179414092009-03-21T00:31:00.000-05:002009-03-21T00:31:00.000-05:00//எல்லாவற்றிற்கும் மகுடமாய் தர்மபுரி மாவட்டத்தின் ...//எல்லாவற்றிற்கும் மகுடமாய் தர்மபுரி மாவட்டத்தின் தம்பிசெட்டிபட்டி கிராமத்தில் பிறந்தவர் தான் உயர்திரு சஞ்சய்காந்தி அவர்கள். :)//

இதுதான் அரசியல்.

"தருமபுரி தந்த சிங்கம்
எங்கள் தங்கம்
மங்களூர் சிவா
அப்படின்னு"
என்னைய பத்தியும் ஒரு வார்த்தை பதிவுல கோத்து விட்டிருக்கலாம்ல!?!?

பாருங்க உங்க ஊர்காரக கோவிச்சிகிறாங்க.அசோசியேட்https://www.blogger.com/profile/12489142860547729889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-85671102777582156602009-03-17T00:09:00.000-05:002009-03-17T00:09:00.000-05:00unga urai pathi therinthu kondenunga...nalla irukk...unga urai pathi therinthu kondenunga...
nalla irukkuppaமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-52657692266611916962009-03-16T23:16:00.000-05:002009-03-16T23:16:00.000-05:00Thanks Senthil.. Where r u in Dpi?Thanks Senthil.. Where r u in Dpi?Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-14098212973166332292009-03-16T12:14:00.000-05:002009-03-16T12:14:00.000-05:00Hi Sanjay,Will send you the fotos ofThenkarai kott...Hi Sanjay,
Will send you the fotos of
Thenkarai kottai to your mail id..
Naanum dharmapuri-thaan..

---SenthilSenthilhttps://www.blogger.com/profile/12838307543097990060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-90661412981229984732009-03-14T06:55:00.000-05:002009-03-14T06:55:00.000-05:00belissimas imagens!!!parabens!!!belissimas imagens!!!parabens!!!Andréhttps://www.blogger.com/profile/00958668308111908903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-21796715315936207412009-03-12T12:26:00.000-05:002009-03-12T12:26:00.000-05:00அதியமான் கோட்டையிலேயே பிறந்து வளர்ந்தவன் நான். எந்...அதியமான் கோட்டையிலேயே பிறந்து வளர்ந்தவன் நான். எந்த கோட்டையும் அங்க இல்ல :((மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-5314480668712387142009-03-12T12:19:00.001-05:002009-03-12T12:19:00.001-05:00பதிவை புறக்கணிக்கிறேன்.பதிவை புறக்கணிக்கிறேன்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-76867998248396828042009-03-12T12:19:00.000-05:002009-03-12T12:19:00.000-05:00கொய்யால "தருமபுரி தந்த சிங்கம்எங்கள் தங்கம் மங்களூ...கொய்யால
"தருமபுரி தந்த சிங்கம்
எங்கள் தங்கம்
மங்களூர் சிவா
அப்படின்னு"
என்னைய பத்தியும் ஒரு வார்த்தை பதிவுல கோத்து விட்டிருக்கலாம்ல!?!?மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-32032695374723292572009-03-12T12:11:00.000-05:002009-03-12T12:11:00.000-05:00மேல சொன்ன ஒரே காரணத்துக்காக சஞ்சய் எழுதறத படிப்ப...மேல சொன்ன ஒரே காரணத்துக்காக சஞ்சய் எழுதறத படிப்பேன் :-) (ரொம்ப முக்கியம் இந்த தகவல் நாட்டுக்கு :-):-)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-73459757467687770702009-03-12T12:07:00.000-05:002009-03-12T12:07:00.000-05:00உலகத்துலேயே எனக்கு ரொம்மம்ம்ம்ம்ம்மம்ம்ப பிடிச்ச இ...உலகத்துலேயே எனக்கு ரொம்மம்ம்ம்ம்ம்மம்ம்ப பிடிச்ச இடம் தருமபுரி மாவட்டம்
இந்த பதிவுக்கு நன்றி!!கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-76084834550506100232009-03-11T23:14:00.000-05:002009-03-11T23:14:00.000-05:00செந்தில், நீங்கள் சொல்லி இருக்கும் நைத்துமே மிகச் ...செந்தில், நீங்கள் சொல்லி இருக்கும் நைத்துமே மிகச் சரியானது தான். கோட்டைக் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. சுரங்கப் பாதை இருப்பதும் உண்மையே. அது பல மைல்களுக்கு அப்பால் எங்கோ ஒரு இடத்தில் முடிவதாக சொல்வார்கள். அதை அறிந்து சொல்கிறேன்.

தெங்கரைக் கோட்டை ஒருகாலத்தில் பசுமையான கிராமம். இப்போது நீர்ப்பாசனம் குறைந்து கொஞ்சம் வறட்சியாகத் தான் இருக்கிறது. தெங்கரைக் கோட்டை, ராமியம்பட்டி ஆகிய கிராமங்கள் பாக்கு தோட்டம் நிறைந்தவை. பாக்கு மட்டைகள் சார்ந்த உப தொழில்களும் அதிகம். இப்போது தெரிவில்லை. நான் பாப்பிரெட்டிப்பட்டியில் படிக்கும் போது ஒரு வருடம் மட்டும் அந்த வழியில் சென்றிருக்கிறேன்.

அதியமான் கோட்டை படம் இல்லாததால் இணையத்தில் இருந்து கோயில் படத்தை போட்டிருக்கிறேன் செந்தில்.

உங்களிடம் இருக்கும் படங்களையும் அனுப்பிவையுங்கள். sanjaigandhi@msn.com

பின்னாளில் பயன்படுத்திக் கொள்கிறோம்.

நீங்கள் தர்மபுரியா? எந்த ஏரியா?Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-12829265764039071992009-03-11T12:44:00.000-05:002009-03-11T12:44:00.000-05:00Forgot to add...!!Very good blog on our great city...Forgot to add...!!
Very good blog on our great city dharmapuri..:-)

--SenthilSenthilhttps://www.blogger.com/profile/12838307543097990060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-7381552588501846992009-03-11T12:22:00.000-05:002009-03-11T12:22:00.000-05:00Sanjay,I think Adiyamaan manimandapamis newly buil...Sanjay,
I think Adiyamaan manimandapam
is newly built by TN Govt.
It is in Adhiyamaan kottai village on NH7.
Only Adhiyamaan temple is still
present.The photo in the blog is not the palace, it si the temple.Even the ruins of Adhiyamaan kottai is not there now.

But Kottai kovil(Is it built by Adhiyaamaan??) is still there in Dharmapuri..People say there is an underground path between Kottai kovil and Adhiyamaan palace.I think that underground secret way is still there..

And more importantly, there are
two palaces called Vadakarai and Thenkarai kottai near Arur(I forgot the exact name of the village).Thenkarai kottai is still there.I have been there some 2 years before..It is a nice place to visit.You can see the huge big walls of the palace,agazhi and a temple inside it.It is sad that no one maintains it.I do have photos of that.

--SenthilSenthilhttps://www.blogger.com/profile/12838307543097990060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-51065957975554441152009-03-10T16:12:00.000-05:002009-03-10T16:12:00.000-05:00நல்ல பயனுள்ள தகவல்நல்ல பயனுள்ள தகவல்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-38603901437466184082009-03-10T14:25:00.000-05:002009-03-10T14:25:00.000-05:00// SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said... என்ன ராகவன்,...// SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...

என்ன ராகவன், எங்க ஊர் பத்தி ரொம்ப நல்லா தெரிஞ்சி வச்சிருக்கிங்க? எபப்டி? :) //

1985 - 1990 வரை 6 வருஷம் ஹோசூரில் தான் வேலை.

இங்கு வருவதற்கு முன் தருமபுரி மாவட்டத்தில் ஒரு என்.ஜி.வோக்கு இண்டெர்னல் ஆடிட்டிங்க்காக எல்லா மாதமும் வருவேன். அதற்காக மாவட்டம் முழுவதும் போக வேண்டியிருக்கும். அதனால் தெரியும்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-45076574055017056532009-03-10T01:55:00.000-05:002009-03-10T01:55:00.000-05:00மேலதிக தகவல்:::: அண்டனங்களை காக்க பிற்ந்த திரு ம...மேலதிக தகவல்::::

அண்டனங்களை காக்க பிற்ந்த திரு மாண்புமிகு அறிஞர் அணிமா பிறந்த இடம், மொரப்பூர்- தருமபுரி மாவட்டம்...http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-90048217527691027382009-03-09T23:47:00.000-05:002009-03-09T23:47:00.000-05:00//மாவட்ட தலை நகரமாக இருந்தும், தருமபுரியில் இருந்த...//மாவட்ட தலை நகரமாக இருந்தும், தருமபுரியில் இருந்து சென்னை செல்ல வேண்டும் என்றால் ரயில் போக்குவரத்து கிடையாது. அரூர் வந்துதான் ரயில் பிடிக்க வேண்டும்.

விரைவில் மொரப்பூரிலிருந்து தர்மபுரிக்கு ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. அதன் பின் தர்மபுரி - சென்னை ரயில் பயணம் சாத்தியமே. :)

என்ன ராகவன், எங்க ஊர் பத்தி ரொம்ப நல்லா தெரிஞ்சி வச்சிருக்கிங்க? எபப்டி? :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.com